Most Trusted Astrology Software in South India!
ஜோதிஷ தீப்தி மென்பொருளை இணையதள வசதியுன் அதிக பட்சமாக 180 நாட்கள் கால
கட்டத்தில் 14 நாட்கள் இலவசமாக பயன்டுத்தி அதில் உள்ள வசதிகளை
அறிந்துகொள்ளலாம்.
ஜோதிஷ தீப்தி மென்பொருளை இலவசமாக பயன்டுத்தி பார்க்கும்போது 1996 முதல்
2016 ஆகிய ஆண்டுகளுக்கு மட்டுமே பார்க்க முடியும்.
இலவசமாக சோதனை செய்யும் காலத்தில் ஜோதிஷ தீப்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை சோதனை செய்து பார்க்கும் போது இணயதள வசதி இருக்கவேண்டும்
இலவசமாக சோதனை செய்யும் காலத்தில் ஜோதிஷ தீப்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை சோதனை செய்து பார்க்கும் போது இணயதள வசதி இருக்கவேண்டும்
Our app is available in Google PlayStore and You can buy the software online from JyothishaDeepthi Online Store!
Unlimited Features, Unlimited Astrology
ஜோதிஷதீப்தி ஜோதிட
மென்பொருள் (திருக்கணிதம்) ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் ஜோதிடம்
பயில்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஜோதிஷ தீப்தி
ஜோதிட மென்பொருள் ஜோதிடர்கள், ஜோதிட ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடமாணவர்கள்
மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் ஆகியோருக்கு தேவையான ஒரு முழுமையான ஜோதிட
மென்பொருளாகும்.இந்த தமிழ் ஜோதிட மென்பொருள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில்
200 ஆண்டுகளுக்கு தேவையான ஜாதக பலன்களை தரும். சகம் ஆண்டு, தமிழ் காலண்டர்,
மாத பஞ்சாங்கம், கிரகங்களின் பெயர்ச்சி, நட்சத்திர பாதங்கள் பற்றிய
விவரங்கள், சூரிய உதய அஸதமனங்கள், திருமண பொருத்தம், சந்திரஷ்டமம், ஜாதக
பலன்கள் மற்றும் தசாபுத்தி கணிதம், பலன்கள் போன்ற பல்வேறு ஜோதிட தகவல்கள்
அடங்கியது
Accurate Calculations
Complete Horoscope
Matrimonial Compatibility
Basic Version RS:1249/-Only
Beautiful Design
Full Version RS:2499/-Only
-
கி.பி 1900 முதல் 2100 வரையில் உள்ள 200 ஆண்டுகளுக்கு உரிய ஜாதக விவரங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
-
ஜோதிஷ தீப்தி ஜோதிட மென்பொருளில் கிரகங்கள், உபகிரகங்கள், பிரசன்ன ஸ்புடங்கள்,
-
12 பாவ சக்கரங்கள், 23 வர்க்க சக்கரங்கள், கிரக பலன்கள்
-
13 அயனாம்சங்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் வரையறுத்த அயனாம்சங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தும் வசதி
-
ஆங்கிலம், தமிழ், மலையாளம், சகம் ஆகிய 4 காலண்டர்கள் மற்றும் கலி தினம் ஆகிய விவரங்கள் அடங்கியது.
-
முகூர்த்தம் மற்றும் கிரகமாறுதல்களுக்கு ஏற்ப வேகத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் சரியான நேரம் காட்டும் ஜோதிட கடிகாரம்.
-
முகூர்த்தம் மற்றும் கிரகமாறுதல்களுக்கு ஏற்ப வேகத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் சரியான நேரம் காட்டும் ஜோதிட கடிகாரம்.
-
சந்திராஷ்டமம், கண்டக சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, கால ஹோரை ஆகியவை உள்ளது.
-
எந்த தேதிக்கு வேண்டுமானாலும் கிரக பெயர்ச்சி அட்டவணையை பார்க்கும் வசதி.
-
தேவையான தேதியின் முன் மற்றும் பின்னால் ஏற்படும் கிரக பெயர்ச்சியை பார்க்கும் வசதி.
-
எந்த தேதி எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் லக்னம் ஆரம்பம் முடிவு நேரம் ( ராசிமானம் ) காணும் வசதி.
-
இந்த ஜோதிட மென்பொருள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ளது.
-
ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம், கிரகதோஷம், பாபங்கள் பற்றிய விவரங்கள் அச்சு பிரதி எடுக்கும் வசதி
-
ஜாதகம் மற்றும் ஜாதக பலன்களை தமிழில் பி.டி.எப் வடிவில் அச்சு எடுக்கும் வசதி. (PDF format).
-
உலக அளவில் உள்ள இடங்களுக்கு வரைபட உதவியுடன் அட்ச, தீர்க்க ரேகாம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களுக்கு அட்ச, தீர்க்க ரேகாம்சம் சேர்க்கும் வசதி.
-
திருமண பொருத்த முடிவுகளை பி.டி.எப் வடிவில் அச்சு பிரதி எடுக்கும் வசதி